Category சமூக நீதி

ஊடக சுதந்திரம் : ஜனநாயகத்தின் தூண்

வைத்தியர் சி. ஹயக்கிரிவன் (ஊடகவியலாளர்) ஊடக சுதந்திரம் என்பது எந்த ஒரு ஜனநாயக நாட்டின் முக்கியமான மூலக் கல்லாகவும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவும் கருதப்படுகிறது. மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதற்கும் ஊடகம் முக்கியக் கருவியாக விளங்குகிறது. “அழுத்த குழு” என்ற அடிப்படைக்குள்ளும் இதனை உள்ளடக்க முடிகின்றது. இலங்கையில்…