Category அரசியல்

இரண்டு தடங்கள், ஒரு திசை

இந்த ஆவணம் எங்கள் தேர்தல் வாக்குறுதி அல்ல – இது மக்கள் சார்பானவர்கள் திருகோணமலை மாநகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் எவ்வாறான ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்களுக்கு முன் வைத்திருப்பார்கள் என்ற கேள்விக்கான பதில். உள்ளூராட்சி நிர்வாகத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதன் அர்த்தம் என்ன என்பதைக் காட்ட இதை எழுதினோம். அரசியல் மக்களை சுரண்டுவதற்கும் ஏமாற்றுவதற்கும் பதிலாக…