அரசியல் பேசும் இளையோர்

அரசியல் பேசும் இளையோர்

ஊடக சுதந்திரம் : ஜனநாயகத்தின் தூண்

வைத்தியர் சி. ஹயக்கிரிவன் (ஊடகவியலாளர்) ஊடக சுதந்திரம் என்பது எந்த ஒரு ஜனநாயக நாட்டின் முக்கியமான மூலக் கல்லாகவும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகவும் கருதப்படுகிறது. மக்களின் தகவல் அறியும் உரிமையை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், ஆட்சியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவதற்கும் ஊடகம் முக்கியக் கருவியாக விளங்குகிறது. “அழுத்த குழு” என்ற அடிப்படைக்குள்ளும் இதனை உள்ளடக்க முடிகின்றது. இலங்கையில்…

பாதீடு 2025: IMF சிறைக்குள் அனுசரித்தலும் பொருந்திப்போதலும்

ஆங்கில மூலம்: அமாலி வெதகெதர ( Budget 2025: Adjusting and adapting inside IMF prison ) தமிழில்: அனோஜன் ஸ்ரெலாராணி திருக்கேதீஸ்வரநாதன் கடன்காரர்கள் கட்டிய சிறைக்குள் வாழ்க்கையை நடத்துவதில் கடன்பட்டவர்களுக்கு உள்ள சிரமத்தை சொல்லும் ஒரு கதை போலுள்ளது 2025ம் ஆண்டிற்கான பாதீடு. 2025 இன் அரச செலவுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமுன்வரைவு,…

பலஸ்தீன-இஸ்ரேஸ் முரண்பாட்டை விளங்கல் – பகுதி 1

வரலாற்றைத் விளங்கிக்கொள்வதன் சவால்கள் –ஞாலசீர்த்தி மீநிலங்கோ தெய்வேந்திரன் இப்போது காசா மீதான ஊடக வெளிச்சம் குறைந்துள்ளது. இஸ்ரேஸ் தாக்குதலுக்கு உள்ளாகும்போது சர்வதேச ஊடகப் பரப்பில் கவனம்பெறுகிற பலஸ்தீன-இஸ்ரேஸ் முரண்பாடு, பலஸ்தீனத்தின் மீது வன்முறை ஏவப்படும்போது ஒரு சிறிய பெட்டிச் செய்தியாகக் கடந்து போகிறது. 2009இல் ஈழத்தமிழர்களுக்கு நிகழ்ந்தது இனப்படுகொலை, அதை எல்லோரும் கண்டிக்க வேண்டும் என்று…

இரண்டு தடங்கள், ஒரு திசை

இந்த ஆவணம் எங்கள் தேர்தல் வாக்குறுதி அல்ல – இது மக்கள் சார்பானவர்கள் திருகோணமலை மாநகராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் எவ்வாறான ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தை மக்களுக்கு முன் வைத்திருப்பார்கள் என்ற கேள்விக்கான பதில். உள்ளூராட்சி நிர்வாகத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதன் அர்த்தம் என்ன என்பதைக் காட்ட இதை எழுதினோம். அரசியல் மக்களை சுரண்டுவதற்கும் ஏமாற்றுவதற்கும் பதிலாக…